நீச்சல் தெரியாது… நீந்த பிடிக்கும்… நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை மோனல் கஜ்ஜார்..!!

மோனல் கஜ்ஜார்

தமிழில் வெளிவந்த ‛சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன்’ படங்களில் நடித்தவர் நடிகை மோனல் கஜ்ஜார். குஜராத்தை சேர்ந்த இவர், தமிழில் வாய்ப்பில்லாததால் பிற மொழிகளில் நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பின், தமிழுக்கு குத்தாட்ட நடிகையாக வந்திருக்கிறார். முன்னணி ஹீரோ நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.
தடகள விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஒரு குத்தாட்ட காட்சி இடம்பெறுகிறது. இதற்காக ஐதரபாத்தில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட செட்போடப்பட்டு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. 

மோனல் கஜ்ஜார்

தமிழில் வெளிவந்த ‛சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன்’ படங்களில் நடித்தவர் நடிகை மோனல் கஜ்ஜார். குஜராத்தை சேர்ந்த இவர், தமிழில் வாய்ப்பில்லாததால் பிற மொழிகளில் நடித்து வந்தார்.  நீண்ட இடைவெளிக்கு பின், தமிழுக்கு குத்தாட்ட நடிகையாக வந்திருக்கிறார். முன்னணி ஹீரோ நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். தடகள விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஒரு குத்தாட்ட காட்சி இடம்பெறுகிறது. இதற்காக ஐதரபாத்தில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட செட்போடப்பட்டு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. 

மோனல் கஜ்ஜார்

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டா கிராம் பக்கத்தில் “நீச்சல் தெரியாது, ஆனால், நீந்த பிடிக்கும் ” என கூறி பிகினி உடையில் இருக்கும் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Advertisements

Next Post

ஜாதி, கௌரவ கொலை எதிர்த்து நடக்கும் ஒரு போராட்டமா? நாடோடிகள் 2 திரைவிமர்சனம்..!!

Sun Feb 2 , 2020
சசிகுமார்— சமுத்திரகனி கூட்டணியில் மீண்டும் நாடோடிகள் 2 படம் உருவாகி உள்ளது. சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகிய படம் நாடோடிகள் 2. இந்த படத்தில் பரணி, அஞ்சலி,அதுல்யா ரவி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு ஜஸ்டின் அவர்கள் இசை அமைத்து உள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இந்த படத்தை நந்தகோபால் அவர்கள் தயாரித்து உள்ளார். நேற்றே இந்த படம் திரை அரங்குகளில் வெளியாக வேண்டியது. பல […]
%d bloggers like this: