நீல நிற புடவையில்..ஏய் படத்துல பார்த்த மாதிரியே..அலையவைக்கும் நமிதாவின் கவர்ச்சி புகைப்படங்கள்..!!

நமிதா அவர்கள், எங்கள் அண்ணா படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். இவர் அனைவரையும் மச்சான் என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம்.

சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். பின் 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார். ஆனால் அதன் மூலம் ஒன்னும் பிரயோஜனம் இல்லை. ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நடிப்பதால், 10 கிலோவுக்கு மேல் உடல் எடையைக் குறைத்து உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் நடிகை நமிதா கடுமையான உடற் பயிற்சிகளை செய்து வருகிறார். தற்போது, அவர் வெளியிட்ட புகைப்படங்கள் எல்லாம் கவர்ச்சியின் உச்சகட்டம் என்றே சொல்லலாம் ! நீல நிற புடவையில் இன்னிக்கும் ஏய் படத்துல பார்த்த மாதிரிதான் இருக்காங்க

Advertisements

Next Post

முதிர்ச்சியான வேடங்களில் நடிப்பது ஏன்?.. - நடிகை "ஐஸ்வர்யா ராஜேஷ்" ஓபன் டாக்..!!

Sun Jan 26 , 2020
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், முதிர்ச்சியான வேடங்களில் நடிப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. அவரிடம் உதவி இயக்குநராக இருந்த தனா இப்படத்தை இயக்குகிறார். இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது: தனா இந்த கதையை கூறும்போது வித்தியாசமாக இருந்தது. இந்த காலகட்டத்தில் அண்ணன் தங்கை உறவு எப்படி […]

Actress HD Images

%d bloggers like this: