நடிகை “நயன்தாரா” மேக்கப் இல்லாமல் கூட சூப்பரா இருகாங்கயா… வெளிநாட்டில் கவர்ச்சியை அள்ளிதெறித்த நயன்தாரா..!!

தலைவர் 168 – ல் நயன்தாரா வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. சிவா இயக்கத்தில் வரவேற்பை பெற்ற விஸ்வாசம் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா வந்தார்.

முந்தைய தர்பார் படத்திலும் சந்திரமுகி, குசேலன், சிவாஜி படங்களிலும் ரஜினியுடன் நடித்து இருந்தார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அண்ணாத்த என்கிற Title – ஐ வைக்க பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் வெளிநாட்டிற்கு படப்பிடிப்பிற்காக சென்றிருந்த போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்துள்ளார்.

Advertisements

Next Post

ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர்தந்த நடிகைகள் சமந்தா,ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யாராஜேஷ், குஷ்பூ...!! கலை நயம் மிகுந்த போட்டோசூட்…!

Tue Feb 4 , 2020
கேரளா மாநிலத்திலுள்ள கிளிமண்ணூர் என்னும் இடத்தில் பிறந்தவர் ரவி வர்மா. ஐரோப்பிய ஓவிய நுட்பங்களை நன்கு அறிந்து அதனை இந்திய கலைச்சுவைக்கேற்ப மாற்றி ஓவியங்களைத் தீட்டிவதில் வல்லவர். இவருடைய ஓவியங்களை உலகப் புகழ் பெற்ற லியோனார்டோ டாவின்சி, வான் கோ வின்சென்ட் ஆகியோருடன் ஒப்பிடும் அளவிற்கு தரம் வாய்ந்தவை. மேலும் இவர் ஆரம்பத்தில் பெண்களை வரைந்தாலும் இந்திய கல்விக் கடவுளான சரஸ்வதியின் முதல் ஓவியத்தை வரைந்தது இவர்தான். இவருடைய ஓவியங்களை […]
%d bloggers like this: