‘தர்பார்’ படத்தில் நடிகை “நயன்தாரா” செம கிளாமர் வேறலெவல்..!

ரஜினி கூறியது போலவே தர்பார் படத்தில் நடிகை நயன்தாரா அவ்வளவு அழகாகவும் கிளாமராகவும் உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ரஜினியை முதல் முறையாக இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தில் ரஜினிகாந்த் சுறுசுறுப்பான, ஸ்டைலான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஆதித்ய அருணாச்சலம் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்தப் படத்தின் ட்ரெயிலர் நேற்று மாலை ரிலீஸானது. தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருக்கிறார்.

நடிகை நயன்தாரா முன்பு நடித்திருக்கும் படங்களை காட்டிலும் இந்த படத்தில் செம அழகாக இருக்கிறார். ட்ரெயிலரின் ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு அழகாக அவரை காட்டியிருக்கின்றனர்.

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் சேலையிலும் சரி, சுடிதாரிலும் ரொம்பவே அழகாக இருக்கிறார் நயன்தாரா. ட்ரெயிலரில் நயன்தாராவின் அழகை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.வயசு ஆக ஆக நயன்தாராவின் அழகு கூடிக்கொண்டே போகிறது என்றும் ரசிகர்கள் சிலிர்த்து வருகின்றனர்.

Advertisements

fogpriya

Next Post

நந்தினி சீரியல் புகழ் "நித்யாராம்" "கெளதம்" திருமணப் புகைப்படம்..!

Wed Dec 18 , 2019
நந்தினி சீரியல் நடிகை நித்யா ராமுக்கும் கௌதம் என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சுந்தர் சி தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி சீரியலில் நந்தினியாக அறிமுகமாகி நடித்து அனைவரின் மனதிலும் பதித்துப்போனவர் நித்யா ராம். அவரின் நடிப்பை விட அவரின் புடவை, அவரின் மேக்கெப் இதை பார்ப்பதற்கு என்றே தனிக்கூட்டம் இவருக்கு உண்டு. குறிப்பா நந்தினி […]
%d bloggers like this: