“அண்ணாத்த” படத்தில் நயன்தாராவு-க்கு இத்தனை கோடி சம்பளமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. டி இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் சதிஷ், சூரி, பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதற்கிடையில் அண்மையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.

அண்மையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள இப்படத்தின் டைட்டில் “அண்ணாத்த” என்று cast and crew குறித்த தகவல் அண்மையில் வெளியாகியுள்ளது. தற்போது, இந்த படத்தில்  நடிக்க நடிகை நயன்தாராவிற்கு ரூ.4.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Advertisements

Next Post

"திரௌபதி" படத்தின் முதல் நாள் வசூல் விவரம்... அதிர்ந்த திரையரங்குகள்..!!

Sat Feb 29 , 2020
தமிழகத்தில் முன்னணி கதாநாயகர்கள் இல்லாத ஒரு படத்தை, முதல் நாளிலேயே ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்த பெருமை திரௌபதி படத்திற்கு கிடைத்துள்ளது. 50 லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்ட படம், முதல்நாளில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.பிரபல நடிகர் இல்லாமல், பிரபல இயக்குனர் இல்லாமல் வெளியான திரௌபதி படத்திற்கு முதல் நாளில் கிடைத்த வரவேற்பு திரையரங்கு உரிமையாளர்களை வியக்க வைத்துள்ளது. தமிழகம் முழுவதும் 330 திரையரங்குகளில் வெளியான […]
%d bloggers like this: