ஆரஞ்சு நிற உடையில்.. கர்ச்சியை வெளிப்படுத்திய பிரபல நடிகை பூஜா ஹெக்டே..!!

‘ஹவுஸ்ஃபுல் 4′ (ஹிந்தி) படத்துக்கு பிறகு பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்து சமீபத்தில் ரிலீஸான படம் ‘அல வைகுந்தபுரமுலோ’ (தெலுங்கு). இதில் கதாநாயகனாக ‘ஸ்டைலிஷ் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், ஜெயராம், சமுத்திரக்கனி, தபு, ராஜேந்திர பிரசாத், சுனில், நவ்தீப், பிரம்மாஜி, ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, ராகுல் ராமகிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்த இதற்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்திருந்தார், நவீன் நூலி படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். இதனை ‘கீதா ஆர்ட்ஸ் – ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது.

இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து ‘அருவா’ (தமிழ்) எனும் படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சூர்யா ஹீரோவாக நடிக்கவிருக்கும் இந்த படத்தை இயக்குநர் ஹரி இயக்கவுள்ளார். சமீப காலமாக பூஜா ஹெக்டே சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்ட வண்ணமுள்ளார். தற்போது, புதிதாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை பூஜா ஹெக்டே தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்த வண்ணமுள்ளது.

View this post on Instagram

Whatchya lookin’ at?!

A post shared by Pooja Hegde (@hegdepooja) on

View this post on Instagram

🍊

A post shared by Pooja Hegde (@hegdepooja) on

Advertisements

Next Post

மினுக்கும் உடையில்.. மொத்த அழகையும் காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட ஷாலு ஷம்மு!

Fri Mar 13 , 2020
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ புகழ் நடிகை ஷாலு  ஷம்மு  நடிப்பில் ரெடியாகி வரும் புதிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’. இந்த படத்தை பிரபல இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்குவதோடு, கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இதில் இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் – ஷாலு ஷம்முவுடன் சேர்ந்து கரீஷ்மா, ஆக்ருதி, மீனாள், ரவி மரியா, சாம்ஸ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை வருகிற மே மாதம் ரிலீஸ் செய்யத் […]
%d bloggers like this: