மீண்டும் அரைகுறை ஆடையில் போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை..!

தமிழில் மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ராய் லட்சுமி. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லட்சுமி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். குறிப்பாக பிகினியில் அவர் போடும் போட்டோக்கள் இணையத்தையே திக்குமுக்காடச் செய்யும்.

அண்மையில் துபாயில் இருந்து நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக ஒய்யார நடை போட்டார் ராய் லட்சுமி. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது

இந்நிலையில் மீண்டும் படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்திருக்கிறார் ராய் லட்சுமி. கறுப்பு நிற பேண்டீஸ், சிவப்பு நிற பிரா என செம கிக்காக உள்ளது அந்த போட்டோ. அதனை பார்த்த நெட்டிசன்கள், செம செக்ஸியாக இருக்கிறீர்கள் என கமென்ட் தெரிவித்துள்ளனர். அதேபோல் ஏன் இப்படி சூட்டை கிளப்புகிறீர்கள் என்றும், அழகி என்றும் நெட்டிசன்கள் கமென்ட்டை அள்ளிவிட்டு வருகின்றனர்.

Advertisements

fogpriya

Next Post

நிர்பயா கொலையாளிகள் தூக்கிலிடும் தேதி அறிவிப்பு..!

Thu Dec 12 , 2019
டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிர்பயா கொலையாளிகளுக்கு ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே இந்த நிலையில் நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளை டிசம்பர் 16ம் தேதி தூக்கிலிடும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், தூக்கு தண்டனையை நிறைவேற்ற சிறப்பு காவலர்கள் வரவழைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு கொளுத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் நான்கு […]
%d bloggers like this: