ஆரஞ்சு நிற உடையில் கவர்ச்சியை வெளிப்படுத்திய ராய் லக்ஷ்மி..!!

ராய் லக்ஷ்மி நடிப்பில் ரெடியாகி வரும் புதிய ஹாரர் படம் ‘சிண்ட்ரெல்லா’. இந்த படத்தை பிரபல இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் வினூ வெங்கடேஷ் இயக்கி வருகிறார். இதில் ‘பிக் பாஸ்’ புகழ் சாக்ஷி அகர்வால் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். அஸ்வமித்ரா இசையமைத்து வரும் இதற்கு ராம்மி ஒளிப்பதிவு செய்கிறார், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பாளராகவும் – மணி மொழியன் ராமதுரை கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.  இதனை ‘SSI புரொடக்ஷன்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில், படத்தின் டீசரை இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. படத்தை வருகிற மார்ச் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். சமீப காலமாக நடிகை ராய் லக்ஷ்மி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். தற்போது, லேட்டஸ்ட் ஸ்டில் ஒன்றை ராய் லக்ஷ்மி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். இந்த புகைப்படத்துக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்த வண்ணமுள்ளது.

View this post on Instagram

🧡🧡🧡🧡🧡

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

Advertisements

Next Post

இந்த வயசுல இவளோ திறமையா? "சந்திரபாபு" பாடலை பாடி அசத்தும் சிறுவன்... இணையத்தில் வைரலாகும் வீடியோ... குவியும் பாராட்டுக்கள்..!!

Thu Feb 27 , 2020
பழம்பெரும் நகைச்சுவை நடிகரும் பாடகருமான சந்திரபாபுவின் பாடல் ஒன்றை பள்ளி சிறுவன் ஒருவன் ரசித்து பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பழப்பெரும் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு தனது அற்புதமான குரல்வளத்தால் பல பாடல்களை பாடியுள்ளார். அவரது பாடலை பள்ளிச்சிறுவன் ஒருவன் வகுப்பறையில் பாடி அசத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது சிறுவன் பாடுவதை விட பாடலுக்கு ஏற்ப அவன் அசைந்து ஆடிக்கொண்டே பாடுவது தான் […]
%d bloggers like this: