“ஸ்விம்மிங்” சூட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ராய் லட்சுமி..!

2005ல் தமிழில் வெளிவந்த கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. இவர் அதற்கு பிறகு குண்டக்க மண்டக்க, மங்காத்தா ,அரண்மனை, நீயா 2 போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து வரவேற்பை பெற்றிருந்தார் . இவர் கடந்த ஆண்டு இந்தியில் ஜூலி 2 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் தனது புதிய ஸ்விம்மிங் சூட் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisements

fogpriya

Next Post

"புளுசட்டை மாறன்" படம் குறித்த முக்கிய தகவல்..!

Mon Dec 23 , 2019
ரஜினி கமல் அஜீத் விஜய் உள்பட அனைத்து பெரிய நடிகர்களின் படங்களையும் கழுவி கழுவி ஊற்றி விமர்சனம் செய்யும் புளுசட்டை மாறன் கடந்த சில மாதங்களாக ஒரு திரைப்படத்தை இயக்கி வந்தார் என்பது தெரிந்ததேஆன்ட்டி இந்தியன்’ என்ற டைட்டில் வைத்து இருப்பதாக கூறப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் எடுக்கப்படும் […]
%d bloggers like this: