“தர்ஷன்” என்னை ஏமாத்திட்டார்.. கண்ணீர் விடும் “சனம் ஷெட்டி” போலீசாரிடம் புகார்… தர்சனுக்காக இதுவரை இவ்வளவு லட்சம் செலவும் செய்துள்ளாரா?

பிக்பாஸ் தர்ஷன் தனது காதலி சனம் செட்டிக்கு துரோகம் செய்ததாக காவல்துறை உயர் அதிகாரியிடம் மனு ஒன்றை அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நிச்சயதார்த்தம் மே 2018-ல் நடந்ததாகவும் ஜூன் 2019-ல் திருமணம் செய்துகொள்வதாக உறுதி  செய்யப்பட்டுள்ளதாம்.

ஆனால் பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்ததால் அதனை முடித்து விட்டு நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று உறுதி அளித்தாராம். இல்லையென்றால் தனக்கு பெண் ரசிகர்கள் வரமாட்டார்கள் என்று  கூறியுள்ளாராம். ஆனால் கூறியபடி நடந்து கொள்ளவில்லை என்றும், புகழின் உச்சிக்கு சென்றதால் தன்னை இழிவு படுத்துவதாகும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக  தர்ஷினுக்கு கிட்டத்தட்ட 15 லட்சம் வரை செலவு செய்வதாகவும் கணக்குக் காட்டியுள்ளார். தர்ஷன் நண்பன் ஒருவர் இது போன்ற நடிகைகளை கல்யாணம் செய்து கொண்டால் உன் வாழ்க்கை சீரழிந்து விடும் என்று கூறினாராம். அதனை முழுமையாக ஏற்றுக்கொண்ட தர்ஷன், அடுத்தடுத்து படங்களில் நடித்துவரும் சனம் ஷெட்டிக்கு பல நடிகர்களுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக வெளிப்படையாக கூறியுள்ளாராம். ஒரு நடிகையாக தனக்கு சினிமாவில் இருக்கும் மோகத்தினால் தன்னுடைய குணத்தை தவறாக சித்தரித்து தன்னை வெறுப்பது போன்று செய்துள்ளாராம். இதனால் தன்னை காதலித்து நிச்சயதார்த்தம் முடிந்து தற்போது தூக்கி எறியும் தர்ஷனிடமிருந்து நியாயம் வேண்டும் என்று போலீஸ் ஸ்டேஷன் படியேறி உள்ளார் சனம் ஷெட்டி.

செய்தியாளர் ஒருவர் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறீர்களா என்று கேட்டத்தற்கு இல்லை என்று பதில் அளித்தது வேடிக்கையாக உள்ளது. தர்ஷனை கல்யாணம் செய்ய ஆசைப்படவில்லை என்றால் எதற்கு காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டும், அசிங்கபடுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிகிறது.

தர்ஷனின் முதல் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் இந்த நேரத்தில் சனம் செட்டி செய்திருப்பது  உள்நோக்கம் இருப்பதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது மட்டுமில்லாமல் மன்மதனுடன் இருக்கும் புகைப்படங்கள் புதிதாக சந்தேகத்தை கிளப்பி உள்ளதாம். ஆனால் இந்த செய்தியை உறுதிப்படுத்துவதற்கு காவல்துறை விசாரணை நடந்து முடிந்தபின் மற்றும் தர்ஷன் வாயை திறந்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Advertisements

Next Post

விரைவில் சினிமாவில் இருந்து விலகுவேன்… சகநடிகரிடம் கூறிய அஜித்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!!

Sat Feb 1 , 2020
தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருந்து வரும் அஜித் இன்னும் சில சினிமாக்களில் நடித்து விட்டு சினிமாவை விட்டு விலகும் எண்ணத்தில் இருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாக நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். லொள்ளு சபா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்ற லொள்ளு சபா சாமிநாதன் சமீபத்தில் ஒரு நேர்காணல் அளித்திருந்தார். அதில் தான் கூட சேர்ந்து நடித்த நடிகர்களுடனான அனுபவம் பற்றி கூறிய அவர் அஜித்தைப் பற்றி ஒரு தகவலைப் பகிர்ந்து […]
%d bloggers like this: