மினுக்கும் உடையில்.. மொத்த அழகையும் காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட ஷாலு ஷம்மு!

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ புகழ் நடிகை ஷாலு  ஷம்மு  நடிப்பில் ரெடியாகி வரும் புதிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’. இந்த படத்தை பிரபல இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்குவதோடு, கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இதில் இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் – ஷாலு ஷம்முவுடன் சேர்ந்து கரீஷ்மா, ஆக்ருதி, மீனாள், ரவி மரியா, சாம்ஸ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை வருகிற மே மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர்,  டீசர், பாடல்கள் மற்றும் ட்ரெய்லர்  ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீப காலமாக நடிகை ஷாலு ஷம்மு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான ஸ்டில்ஸ் மற்றும் வீடியோக்களை ஷேரிட்ட வண்ணமுள்ளார். தற்போது, புதிதாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ  ஒன்றை  ஷாலு ஷம்மு தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்த வண்ணமுள்ளது.

Advertisements

Next Post

பிளாஸ்டிக் பற்றி இனி கவலை வேண்டாம்... "பிளாஸ்டிக்கை மட்க செய்யும் பூச்சிகள்" ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!!

Fri Mar 13 , 2020
கனடா நாட்டில் உள்ள பிராண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மெழுகுப் புழுக்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வந்தனர். இந்நிலையில் இதன் மூலம் ஒரு புதிய அற்புதம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மெழுகுப் புழுக்களின் வயிற்றில் சில கிருமிகள் உள்ளது. இந்த கிருமிகள் பிளாஸ்டிக்கை எளிதில் செரிமானம் செய்து, பிறகு அது ஆல்கஹாலாக மாறுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதனால் இந்த மெழுகு புழுக்களின் வயற்றில் உள்ள கிருமிகளை மட்டும் தனியாக எடுத்து ஆய்வு […]

You May Like

%d bloggers like this: