சிம்ரனின் வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.. 43 வயசு ஆகுதா?..

தமிழ் சினிமாவில் 1990ல் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். நடுவில் சற்று சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர் தற்போது அவர் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் சிம்ரன் தற்போது வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து உள்ளனர்.

தற்போது இருக்கும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் இன்றும் இளமையாகவே தோற்றமளிக்கும் சிம்ரன் டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து தொடர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகை சிம்ரன் தற்போது ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ளார். அதன் வீடியோ ஒன்றை அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த அவரது ரசிகர்கள் சத்தியமா உங்களுக்கு 40 வயதுக்கு மேல ஆகுதா? நம்பவே முடியல.. என கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisements

Next Post

செம்ம கியூட்டா..புடவையில் அசத்தும் நடிகை ராஷ்மிகா மந்தனா..!!

Sat Mar 14 , 2020
Advertisements
%d bloggers like this: