“காதலர்” தினத்தன்று குத்தாட்டம் போடக் காத்திருக்கும் “சிம்ரன்”..!!

ம்பை நகரத்தைச் சேர்ந்த சிம்ரன் தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக இருந்ததவர். 43 வயதான சிம்ரன் இறுதியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக “பேட்ட” என்னும் படத்தில் நடித்தார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கினார். இந்த படத்திற்குபி பிறகு எந்த படத்திலும் இவர் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.பிப்ரவரி 14 ஆம் தேதியான காதலர் தினத்தன்று இவர் ஆடிய #MaiAurMeriKhwahishenon என்னும் பாடல் வெளிவரவுள்ளது.

இது சிம்ரன் ஸ்பெஷல் வாலெண்டின்’ஸ் டே என்றப் பெயரில் இணையதளத்தில் பரவக் காத்திருக்கிறது. இந்த பாடலை ப்ரதீக்ஸ்ஹா என்பவர் பாடியுள்ளார் “நடனம் என்பவது ஒருவரின் ஆன்மாவில் மறைந்திருக்கும் அதிசயம். என்னுடைய அதிசயம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகும்” என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகை சிம்ரன், இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபனின் அடுத்த படத்தை தயாரிக்கவும் உள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் “துருவ நட்சத்திரம்” படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். மேலும் த்ரிஷாவுடன் இணைந்து சுகர் என்னும் படத்தில் நடித்துவருகிறார்.

Advertisements

Next Post

நயன்தாரா தான் எனக்கு ரோல் மாடல்.. சீறு நாயகி ரியா சுமன் ஓப்பன் டாக்..!!

Fri Feb 7 , 2020
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி உள்ள சீறு படம் பிப்ரவரி 7ம் தேதி நாளை திரைக்கு வருகிறது. சீறு படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக டோலிவுட் நடிகை ரியா சுமன், தமிழில் அறிமுகமாகிறார். சீறு படத்தின் நாயகி ரியா சுமன் அளித்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டி வைரலாகி வருகிறது. டோலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டான பேப்பர் பாய் படத்தில் நடித்ததை பார்த்து இயக்குநர் ரத்ன சிவா […]
%d bloggers like this: