செம கியூட்டா…குட்டி சினேகா…தனது மகள் “ஆத்யந்தா” இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சினேகா..!!

தமிழ் சினிமாவில் பிரபல ஜோடிகளான அறியப்படும் பிரசன்னாவும், சினேகாவும் கடந்த 2012 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினருக்கு விஹான் என்ற 4 வயதான ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இத்தம்பதியினருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருப்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் நடிகர் பிரசன்னா அளித்த பேட்டி ஒன்றில் தனது மகளுக்கு ஆத்யந்தா என்று பெயர் சூட்டியுள்ளதாக தெரிவித்தார்.

இதன் ஒரு பகுதியாக நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் இருக்கும் ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், பெண்கள் தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisements

Next Post

"எஸ் பேங்க்" விவகாரம்.. தொடரும் சிக்கல்... யாருக்கெல்லாம் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

Mon Mar 9 , 2020
எஸ் பேங்க் டெபிட் கார்டு வைத்து இருக்கும் வாடிக்கையாளர்கள், எஸ்பேங்க் ஏடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்ள முடியும் என்று அந்த வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2003-ஆம் ஆண்டு ரானா கபூர் மற்றும் அசோக் கபூர் என்ற இருவரால் தொடங்கப்பட்டது தான் யெஸ் வங்கி. இந்த வங்கியின் வாராக் கடன்களின் அளவு 6 ஆயிரத்து 355 கோடி ரூபாயாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து எஸ் வங்கியின் மொத்த கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி […]
%d bloggers like this: