நடிகை “சோனாக்ஷி சின்ஹா”வின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

சோனாக்ஷி சின்ஹாவின் புதிய போட்டோஷூட் அனலைக் கிளப்பியுள்ளது. இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் பாலிவுட் பழம்பெரும் நடிகரான சத்ருகன் சின்ஹாவின் மகள். ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் இவர்.

பின்னர் சினிமாவில் இணைந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் சல்மான் கானின் தபங் இப்படத்திற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. சமீபத்தில் சோனாக்ஷி சின்ஹாஒரு போட்டோஷுட் நடத்தினார் அதில் விதவிதமாக புகைபடங்களை எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

நகை மற்றும் உடையில் கண்கவரும் வகையில் அனைத்தையும் எடுத்து உடுத்தி கருப்பு தான் அவருக்கு பிடித்த கலர் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் மற்றும் கண்களின் ஓரம் உள்ள கண்மை சொல்லும் கருப்பு அவருக்கு மிகவும் பிடிக்கும் என்று .

பட வாய்ப்புக்கள் அதிகம் இல்லாததால் கவர்ச்சியில் இறங்கிய சோனாக்ஷி தனது கால் தொடை தெரியும் அளவிற்கு புகைபடம் எடுத்து உள்ளார் மற்றும் இதனை பார்க்கும் பொழுது கவர்ச்சி புயல் போல் இருக்கிறது.

வெள்ளை உடையில் தன் கருமை நிற தலை முடியை வருடியபடி தனது பார்வையில் ரசிகர்களுக்கு கவர்ச்சிகரமான லுக் மற்றும் பார்ப்பவர்களை கிறங்கடிக்க செய்யும் அந்த பார்வை.

வெண்மை நிற ஆடையில் அமர்ந்தபடி தனது பார்வையில் உள்ள காந்த சக்தியுடன் மற்றும் கவர்ச்சி பொங்க இருக்கும் அவரின் கால்கள் பார்ப்பவர்களை சொக்க வைக்கும் புகைப்படம்.

Advertisements

fogpriya

Next Post

" துப்பறிவாளன் 2" படம் குறித்த சில தகவல்..!

Mon Dec 23 , 2019
விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகிய ’ஆக்சன்’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்த நிலையில் அவருடைய அடுத்த படமான ’சக்ரா’ என்ற படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அறிமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கும் இந்தப் படத்தில் ஷராதா ஸ்ரீநாத், ரெஜினா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே ஆகிய மூன்று நாயகிகள்நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறதுஇந்த நிலையில் விஷால் தற்போது […]
%d bloggers like this: