நடிகை தமன்னாவின் உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படம்..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகி, கல்லூரி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை தமன்னா. இவர் விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகையாக கலக்கி வந்த தமன்னா தற்போது ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் கன்னடத்தில் வெளியான கே.ஜி.எப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். 

தற்போது தமன்னாவுக்கு சரியான பட வாய்ப்புகள் வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அவ்வப்போது உள்ளாடை வெளியே தெரியும்படியும், படுகவர்ச்சியாக போட்டோகைலியும் ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிடுவது அவரது வழக்கமாக மாறியுள்ளது. 
அதுவும், சமீபத்தில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான “ஆக்ஷன்” படத்தின் ஒரு பாடலில் அதிரி புதிரி கவர்ச்சி காட்டியிருந்தார் அம்மணி. இந்நிலையில், தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ்-க்கு ஜோடியாக “F2” என்ற படத்தில் நடித்திருந்தார் அம்மணி. இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஒன்று தமன்னா. இன்னொருவர் பட்டாஸ் படத்தில் நடித்திருந்த மெஹ்ரின் பிர்சாடா. இதனால், அவருடன் போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சி காட்டினார் அம்மணி. இதனை தொடர்ந்து,  ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட தமன்னாவின் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்றில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Advertisements

Next Post

எப்போ வேணா கூப்பிடு.. உனக்காக நான் இருக்கேன்.. முகெனை குறிவைக்கும் மீரா மிதுன்... கடுப்பான நெட்டிசன்ஸ்!

Thu Jan 30 , 2020
தந்தையை இழந்த முகெனுக்காக உருகிய மீரா மிதுனை நெட்டிசன்கள் கழுவி ஊற்றியுள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் முகென். மலேசியாவை சேர்ந்த இவர் தனது இயல்பான நடத்தையாலும் நேர்மையான விளையாட்டாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரானார். குடும்பத்தினர் மீது மிகுந்த பாசமும் அன்பும் கொண்ட முகென், தனது பெற்றோர் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டதால் சிறு வயது முதலே அன்புக்காக ஏங்கியதாக தெரிவித்தார். அவரது பிஹேவிங்கிலும் […]
%d bloggers like this: