எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்தனர்… உண்மையை வெளிப்படுத்திய சரத்குமாரின் மகள்..!!

சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் தானும் திரையுலகில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானதாக சொல்லியுள்ளார். நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகுக்குள் நுழைந்தார். அதன் பிறகு தாரை தப்பட்டை, சர்கார், சண்டக்கோழி ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் தானும் திரையுலகில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானதாக சொல்லியுள்ளார். அவரது நேர்காணலில் ‘நான் சினிமா பிரபலத்தின் மகள் என சொன்னபோதும், என்னை படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர். தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் அட்ஜெஸ்ட் செய்யும்படி கேட்டார்கள். அப்படி சிலர் பேசியதன் ஆதாரம் என்னிடம் இருக்கிறது.’ எனக் கூறியுள்ளார். இவரது இந்த பேட்டியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த ராதிகா சரத்குமார் வரலட்சுமியின் தைரியத்தைப் பாராட்டியுள்ளார்.

Advertisements

Next Post

இளசுகளை சூடேற்றும் "நண்பன்" பட நாயகி இலியானா-வின் லேட்டஸ்ட் பிகினி புகைப்படங்கள்..!!

Mon Mar 2 , 2020
இலியானா என்பதைவிட இடுப்பழகி இலியானா என்று சொன்னால் தான் ரசிகர்களுக்கு பரிட்சயம். கேடி திரைப்படம் மூலம் கடந்த 2006ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமான இலியானாவுக்கு அப்போது போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான போக்கிரி திரைப்படம் மூலம் அவர் உச்சத்திற்கு சென்றார். அதனைத் தொடர்ந்து நண்பன் படம் மூலம் தான் தமிழ் ரசிகர்களுக்கு இலியானா நன்கு அறிமுகமானார்.  இடையே சொந்த வாழ்க்கை பிரச்னைகளால் படங்களில் நடிக்காமல் […]
%d bloggers like this: