இளம் நடிகை வித்யா பிரதீப் ஒப்பன் டாக்..!! என்னுடைய முதல் கிரஷ் அவர் மேல தான்..

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரனவத் மற்றும் அரவிந்த்சாமி நடிக்கும் திரைப்படம் “தலைவி”. இந்த படம் மறைந்த முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்கையை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகின்றது.ஷூட்டிங் முடிந்த நிலையில் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த படத்தில் நடிகை கங்கனா ரணவத் ஜெயலலிதா-வாக நடிக்க நடிகர் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராக நடிக்கிறார். இந்த படத்தின் நானும் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார் இளம் நடிகை வித்யா பிரதீப். இவர், “அவள் பெயர் தமிழரசி” , “சைவம்” , “பசங்க 2”, “மாரி 2” போன்ற  படங்களில் நடித்திருந்தார். கடைசியாக, அருண் விஜய்யின் தடம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.தற்போது சீரியல்களிலும் நடித்துவருகிறார்.

தலைவி படத்தில் அரவிந்த்சாமியின் ஃப்ளாஷ்பேக் காட்சியில் நடித்துள்ளாரம் வித்யா பிரதீப். இது குறித்து அவர் கூறுகையில், நாள் பள்ளியில் படிக்கும் போதே என்னுடைய கிரஷ் அரவிந்த் சாமி சார் தான். இப்போது, அவருடன் சேர்ந்து நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய கனவு கை கூடியுள்ளது என கூறியுள்ளார்.

Advertisements

Next Post

பல தலைகள் , பல முண்டங்கள் நம்மை மிகவும் மிரட்டும் , வெறித்தனம் காட்டும் சைக்கோ...

Sat Jan 25 , 2020
சைக்கோ படத்தின் முன்னோட்டத்தில் இருந்தே தெரிந்து விட்டது . இதற்கு முன் வந்த மிஷ்கின் படங்களின் எதிர்பார்ப்பை விட இந்த படத்தின் வெளியீட்டிற்காக தான் பல ரசிகர்கள் மிகவும் ஆர்வமாய் காத்து இருந்தனர் .அவர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே படம் தற்போது வெளியாகி இருக்கிறது . சைக்கோ படத்தை மிஷ்கின் இயக்கிஇருக்கிறார்.இந்தபடத்தில்உதயநிதி,அதிதி,நித்யா, சிங்கம்புலி ராம் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர் .படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார் .படத்தை டபுள் […]
%d bloggers like this: