அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு…. அஜித் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட யாஷிகா ஆனந்த்..!!

அண்மையில் ஒரு தனியார் பள்ளி விழாவில் கலந்துகொண்ட யாஷிகா, விழா மேடையில் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற மாஸ் பாடலான அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார். யாஷிகா ஆனந்த் சமூக ஊடகங்களில் பதிவிடும் புகைப்படங்களைக் கொண்டாடவே ஒரு ரசிகர் பட்டாளம் சமூக ஊடகங்களில் உள்ளது.

யாஷிகா ஆடிய டான்ஸ் சமூக ஊடகங்களில் வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்று வைரலாகி உள்ளது. இதனிடையே, தன்னை விழாவுக்கு அழைத்த பள்ளிக்கு யாஷிகா ஆனந்த நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisements

Next Post

திமுக-வில் நயன்தாரா என்ன பொறுப்பில் உள்ளார்... நயன்தாரா-வை சீண்டிய நடிகர் ராதாரவி..!!

Thu Mar 5 , 2020
திமுக-வின் கொள்கை பரப்பு செயலாளர் நயன்தாராவை பற்றி பேசிவிட்டதால் என்னை அந்த கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்கள் என நடிகர் ராதாரவி விமர்சித்துள்ளார். திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் நடந்த போராட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார். அவர் பேசுகையில் கருணாநிதி புத்திசாதூர்யம் உள்ளவர்.  அவர் இருந்திருந்தால் சிஏஏவை ஆதரித்து இருப்பார். திமுகவில் தலைமை சரியில்லை, இதனால் பல நல்லவர்கள் என்ன செய்வது என தெரியாமல் […]
%d bloggers like this: