
கறுப்பு நிற உடையில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி புதிய போட்டோவை ஷேர் செய்திருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த். நடிகை யாஷிகா ஆனந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதற்கு முன்பே துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிதான் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார் யாஷிகா ஆனந்த்.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லை. கிடைத்த வாய்ப்புகளும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதனால் போட்டோவை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை கடுமையாக திட்டி தீர்த்து விமர்சித்து வருகின்றனர். உங்களின் கவர்ச்சி போட்டோக்களை உங்களின் பெற்றோரிடம் காட்டுங்கள் என்று கூறியும் நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்வதாய் இல்லை. யார் என்ன சொன்னால் என்ன பட வாய்ப்புகள் வந்தால் போதும் என இறங்கி செய்து வருகிறார் யாஷிகா.

அந்த வகையில் இன்று தனது புதிய கவர்ச்சி போட்டோவை டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். கறுப்பு நிற ஸ்ட்ராப்லஸ் உடையில் அவரது மார்பழகு மொத்தமும் தெரிவதாக உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை பச்சையாக திட்டி தீர்த்திருக்கின்றனர். யாஷிகா ஆனந்தின் அந்த போட்டோ வைரலாகி வருகிறது.