முன்னழகு.. பின்னழகு.. என மொத்த அழகையும் செம்ம க்யூட்டாகவும்… படு ஹாட்டாகவும் … டாட்டூவையும்…. அரைகுறையாக காட்டிய “யாஷிகா ஆனந்த்”!!சொக்கிப்போன ரசிகர்கள்……

நடிகை யாஷிகா ஆனந்த் ப்ளூ கலர் கவுனில் செம்ம அழகாக இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவிற்கு பிறகு கடந்த ஆண்டு ஜாம்பி எனும் படத்தில் நடித்திருந்தார் நடிகை யாஷிகா. அதனைத் தொடர்ந்து ஆரவ்வின் ராஜபீமா படத்தில் நடித்த யாஷிகா தற்போது மகத் ராகவேந்திராவுக்கு ஜோடியாக இவன் தான் உத்தமன் படத்தில் நடித்து வருகிறார்.

ப்ளூ கலரில் ஸ்ட்ராப் லெஸ் கவுனில் செம்ம க்யூட்டாகவும் படு ஹாட்டாகவும் இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். இந்த புகைப்படங்களை பிரபல புகைப்பட கலைஞர் திலீப் குமார் எடுத்துள்ளார்.

ஒய்யாரமாக நின்று போஸ் கொடுத்துள்ள யாஷிகாவின் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு லட்ச கணக்கில் லைக்குகளும் குவிந்துள்ளன. இந்த போஸில் முன்னழகு எடுப்பாக தெரியும் படி மிக கவனமாக யாஷிகா போஸ் கொடுத்துள்ளார். மேலும், பின் பக்கமாக திரும்பி போஸ் கொடுத்துள்ள யாஷிகாவின் பின்னழகும் திலீப் குமார் போட்டோகிராபியில் செம்ம செக்ஸியாக தெரிகிறது. கூந்தலுக்கு பின்னால் முதுகில் மறைந்திருக்கும் அந்த டாட்டூவும் ரசிகர்களை வசீகரித்து வருகின்றன.

லோபா டிசைன் ஸ்டூடியோ யாஷிகாவின் இந்த காஸ்ட்யூமை டிசைன் செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வரும் நடிகை யாஷிகா ஆனந்த், சினிமாவில் அதிக அளவில் கவனம் செலுத்தாமல் மாடலிங் மற்றும் ஃபேஷன் துறையில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இந்தியா முழுக்க நடைபெறும் ஃபேஷன் நிகழ்ச்சிகளில் அவ்வப் போது கலந்து கொண்டு ரேம்ப் வாக் செய்கிறார்.

சமீபத்தில் யாஷிகா ஆனந்த், சிறகுகள் வைத்து வெள்ளை நிற உடையில் தேவதை போன்ற லுக்கில் போஸ் கொடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்களை பிளே பாய் இதழுக்கு புகைப்படங்கள் எடுக்கும் போட்டோகிராபர் கொண்டு அதிக செலவு செய்து எடுத்ததாக தகவல்கள் வெளியாகின. மக்வென் இயக்கத்தில் மகத் ராகவேந்திரா, யாஷிகா ஆனந்த் நடிக்கும் இவன் தான் உத்தமன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வெங்கட் பிரபு மற்றும் சிம்பு நடித்து வருகின்றனர். இதற்கான அப்டேட் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும், சமீபத்தில் நடந்த மகத் திருமணத்தில் நடிகை யாஷிகா ஆனந்த், சிம்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Advertisements

Next Post

"காதலர்" தினத்தன்று குத்தாட்டம் போடக் காத்திருக்கும் "சிம்ரன்"..!!

Thu Feb 6 , 2020
ம்பை நகரத்தைச் சேர்ந்த சிம்ரன் தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக இருந்ததவர். 43 வயதான சிம்ரன் இறுதியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக “பேட்ட” என்னும் படத்தில் நடித்தார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கினார். இந்த படத்திற்குபி பிறகு எந்த படத்திலும் இவர் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.பிப்ரவரி 14 ஆம் தேதியான காதலர் தினத்தன்று இவர் ஆடிய #MaiAurMeriKhwahishenon என்னும் பாடல் வெளிவரவுள்ளது. இது சிம்ரன் ஸ்பெஷல் வாலெண்டின்’ஸ் டே என்றப் பெயரில் […]
%d bloggers like this: