ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில்… ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில்… அசத்தும் அழகில்… ரசிகர்களை கிறங்கடித்த “யாஷிகாஆனந்த்”..!!

தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

தற்போது, நடிகை யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.சமீப காலமாக நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். தற்போது, லேட்டஸ்ட் ஸ்டில்ஸை யாஷிகா ஆனந்த் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்த வண்ணமுள்ளது.

Advertisements

Next Post

பச்சை நிற உடையில் கவர்ச்சியை வெளிப்படுத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா..!!

Thu Feb 20 , 2020
‘டியர் காம்ரேட்’ படத்துக்கு பிறகு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து சமீபத்தில் ரிலீஸான தெலுங்கு படம் ‘சரிலேறு நீகேவ்வறு’. இந்த படத்தை இயக்குநர் அணில் ரவிபுடி இயக்கியிருந்தார். இதில் ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு ஹீரோவாக நடித்திருந்தார். மேலும், முக்கிய வேடங்களில் விஜயசாந்தி, பிரகாஷ் ராஜ், சங்கீதா, முரளி ஷர்மா நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இதற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருந்தார், டம்மிராஜு படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா […]
%d bloggers like this: