ஆபாச நடிகையுடன் என்னை ஒப்பிடுவதா? யாஷிகா ஆவேசம்..!

’இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்று அதன் பின்னர் பிக்பாஸ்2 நிகழ்ச்சியின் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகர் நடிகை யாஷிகா. இவர் தற்போது ஒரு சில படங்களில் நாயகியாகவும், முக்கிய கேரக்டர்களிலும் நடித்து வரும் நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை, ஆபாச நடிகை மியா கலிபாவுடன் இணைத்து நெட்டிசன்கள் கமெண்ட் அளித்து வருவதால் அவர் ஆத்திரம் அடைந்துள்ளார்.  என்னை சம்பந்தமே இல்லாத ஆபாச நடிகை ஒருவருடன் எப்படி ஒப்பிடலாம் என்றும், இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நான் கஷ்டப்பட்டு இந்த துறையில் முன்னேறி வருவதாகவும் இவ்வாறு ஒப்பிடுவது தனக்கு மிகவும் கஷ்டத்தை தருவதாகவும் யாஷிகா தெரிவித்துள்ளார்.  இருப்பினும் சம்பந்தமே இல்லாமல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகாவை சம்பந்தமே இல்லாத ஆபாச நடிகையுடன் ஒப்பிடுவது தவறு இல்லை என நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisements

fogpriya

Next Post

ஒரே சந்திரன் ஒரே சூரியன் ஒரே சூப்பர்ஸ்டார்: ரஜினியிடம் ஆசி பெற்ற பிக்பாஸ் நடிகர்..!

Wed Nov 27 , 2019
இதுவரை நடைபெற்ற மூன்று பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அனேகமாக திரையுலகில் ஓரளவு கேட்கும் வாய்ப்புகளை பெற்றவர். நடிகர் ஹரீஷ் கல்யாணாகத்தான் இருக்கும் பிக்பாஸ் சீசனின் டைட்டிலை வென்ற ஆரவ், ரித்விகாவுக்கு கூட இன்னும் ஒரு திரைப்படம் கூட வெளியாகாத நிலையில் ஏற்கனவே இரண்டு படங்கள் வெளியாகி இரண்டும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது ’தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹரிகிருஷ்ணன்இந்த படத்தின் இசை […]
%d bloggers like this: