‘அருவி’ பட நடிகை “அதிதிபாலன்” கவர்ச்சி புகைப்படம்!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

அருவி படத்தில் அறிமுகமான நடிகை அதிதி பாலன் அந்த படத்தில் மிக சூப்பராக நடித்து வந்ததால் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் குவிந்தது. எந்தவித கவர்ச்சியும் இன்றி என் நடிப்புத் திறமையை வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே ஏற்கவிருப்பதாக் அவர் கூறியிருந்ததால் அருவி திரைப்படம் வெளியாகி இரண்டு வருடங்களாகியும் வேறு தமிழ் பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. கடந்த மாதம் தான் அவர் ஒரு மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.


இந்த நிலையில் கவர்ச்சியின்றி நடிப்பை நம்பி இருந்தால் இனிமேல் வாய்ப்பு கிடைக்காது என்று லேட்டாக புரிந்து கொண்ட நடிகை அதிதி பாலன் தற்போது கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார். அதன் முதல் படியாக நேற்று நடைபெற்ற பிலிம்பேர் விருது விழாவில் அவர் கலந்து கொண்டபோது அவர் அணிந்திருந்த உடை படுகவர்ச்சியான இருந்ததே சாட்சியாக உள்ளது. இந்த உடையில் அதிதிபாலன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறதுஇதனை அடுத்து அவர் கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயார் என மறைமுகமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கருதப்படுவதால் அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது

Advertisements

fogpriya

Next Post

66-வது 'தேசிய' திரைப்பட விருதுகளை வழங்கினார் "வெங்கய்ய நாயுடு"..!

Tue Dec 24 , 2019
தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா தில்லியில் இன்று நடைபெற்றது. விக்யான் பவனில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விருதுகளை குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வழங்கினார். விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் பங்கேற்றார். இந்த ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. திரைப்படத் துறையில் அளிக்கப்படும் உயா்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதுக்கு இந்த […]
%d bloggers like this: