நீச்சல் வீரர் குற்றாலீசுவரனுடன் நடிகர் அஜித் சந்திப்பு

தமிழகத்தின் நீச்சல் வீரர் குற்றாலீசுவரனுக்கு இன்ப அதிர்ச்சியாக அவரை சந்தித்தார் நடிகர் அஜித் குமார்.

தாம் குற்றாலீசுவரனின் ரசிகன் என்று கூறி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குற்றாலீசுவரன் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் அஜித்தின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் வெள்ளை தாடி மீசையுடன் காட்சியளித்த அஜித், இப்படத்தில் தாடியின்றிக் காட்சியளிக்கிறார்.

அடுத்து போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள புதிய படத்தில் புதிய அஜித்தை ரசிகர்கள் காண உள்ளனர்.

Advertisements

Next Post

ப.சிதம்பரத்திடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ திட்டம்..!

Mon Aug 26 , 2019
உண்மை கண்டறியும் சோதனை? ப.சிதம்பரத்திடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் விசாரணையின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒரே பதிலை சிதம்பரம் தெரிவிப்பதாக தகவல் மேலும் சில நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் உச்சநீதிமன்றம் உத்தரவு ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் […]

Actress HD Images

%d bloggers like this: