எங்களால இத ஏத்துக்க முடியல..!அஜித் மகளிடம் கெஞ்சும் ரசிகர்கள்..!

தல அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘என்னை அறிந்தால்” படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். 
 இதைடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா. இதற்கிடையில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி நம்ம அனிகாவா இது என வியக்கும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்ககளை சமூகவலைத்தளங்கில் வெளியிட்டிருந்தார். ஆனால், அஜித் ரசிகர்களால் மட்டும் அவரது இந்த பரிணாம வளர்ச்சியை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

இந்நிலையில் தற்போது கவர்ச்சியான சேலை அணிந்து போட்டோக்கு போஸ்  கொடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் மலையாள திரையுல ரசிகர்களால் பெரிது ரசிக்கப்பட்டு வருகிறது. ஆனால், நம்ம தல ஃபேன்ஸ் மட்டும் அனிகாவின் இந்த அதீத வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் புலம்பி வருகின்றனர்.  

Advertisements

fogpriya

Next Post

ஆசிட் அடிப்பேன்.. என மிரட்டுவதாக ''திருநங்கை அஞ்சலி அமீர் '' போலீசில் தன் காதலன் மீது புகார்..!

Thu Dec 5 , 2019
பேரன்பு படத்தில் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்த திருநங்கை அஞ்சலி அமீர் தனது காதலர் மேல் புகார் கூறியுள்ளார். பேரன்பு படத்தில் நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்தவர் திருநங்கை அஞ்சலி அமீர். அவரது நடிப்பு பலராலும் பாரட்டப்பட்ட நிலையில் தற்போது இவரது வாழ்க்கை வரலாற்று திரைப்படம் இப்போது மலையாளத்தில் உருவாகி வருகிறது. இதற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. இந்நிலையில் அஞ்சலி அமீர் நேற்று பேஸ்புக்கில் லைவ்வில் வந்த அவர் […]
%d bloggers like this: