புடவையிலும் நான் இப்படி தான் – “ஜான்வி” கபூரின் கவர்ச்சி..!

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முடி சூடா நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த இவரது புகழ் இந்தி சினிமாவிலும் மேலோங்கி பறந்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். கடந்த ஆண்டு இறந்த இவரது மரணம் இந்திய சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியதோடு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. 


 மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் ஜான்வி கபூர்  ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.  பாலிவுட் சினிமாக்களில்  தலைப்பு செய்தியாக பேசப்படுமளவிற்கு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும்   கவர்ச்சி உடைகள் அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.  

இதனால் சமூகவலைதங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிவரும் ஜான்வி இதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தனது கவர்ச்சி உடைகளுக்கு களங்கம் விளைவிக்காமல் தொடர்ந்து கவர்ச்சியான மாடர்ன் உடைகளை அணிந்து வருவார். ஆனால், சற்று வழக்கத்திற்கு மாறாக புடவை அணிந்து ஓவர் கவர்ச்சியில் ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. 

Advertisements

fogpriya

Next Post

5 வயது சிறுமி வல்லுறவு முயற்சிக்கு பின் கொலை..!

Mon Dec 9 , 2019
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கொலை செய்யப்பட்ட ஐந்து வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாக்பூரிலுள்ள கல்மேஸ்வர் எனும் பகுதியில், பாலியல் வல்லுறவு செய்ய முயற்சி செய்து, ஐந்து வயது சிறுமியை கொன்றதாக சந்தேகிக்கப்படும் 32 வயதான நபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது. சிறுமியின் உடல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து, நாக்பூர் பகுதியை […]

You May Like

Actress HD Images

%d bloggers like this: