அழகான கவர்ச்சியில் ஆளை மயக்கும்…காந்த கண்ணழகி..!! “அனு இம்மானுவேல்” புகைப்படங்கள் வைரல்..!!

மிஸ்கின் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆன மலையாள நடிகை அனு இமானுவேல்.

இவர் அடுத்ததாக நம்ம வீட்டு பிள்ளை படம் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த இரு படங்களுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நம்ம வீட்டு பிள்ளை படத்தில் வரும் காந்த கண்ணழகி பாடல் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதிலும் அனு இமானுவேல் இடம் பிடித்துவிட்டார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் உடன் சைக்கோ படத்திலும் முதலில் கமிட்டானார். இவரை தமிழ் சினிமா தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது. நடிகை அனு இமானுவேலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதில் தொடை தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். அந்த படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisements

Next Post

யோகிபாபு-வின் முருகன் வேடம்... யாரையும் காயப்படுத்தும் விதமாக உருவாக்கப்படவில்லை... ஃபர்ஸ்ட் லுக்கிலே சர்ச்சை..!!

Tue Feb 4 , 2020
PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் PG முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் முருகன் இயக்கியுள்ளார். யோகிபாபு, மற்றும் யோகிபாபுவின் நண்பர்களாக ரமேஷ், மிதுன், மற்றும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பாலா, குரேஷி, ஆகியோருடன் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி, லொள்ளுசபா சாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த “காக்டெய்ல்” என்கிற பறவையும் முக்கிய […]

Actress HD Images

%d bloggers like this: