பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை…. குடும்பத்தினர், ரசிசர்கள் அதிர்ச்சி..!!

மேற்கு வங்கத்தில் இளம் சின்னத்திரை நடிகையான சுபர்ணா ஜாஸ்,(Subarna Jash,) தற்கொலை செய்துகொண்டார். பெங்காலி மொழியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்துவந்த சுபர்ணா ஜாஸ், அண்மைக்காலமாகவே கடும் மன அழுத்தத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மின் விசிறியில் தூக்கிட்டு அவர் தற்கொலைசெய்துகொண்டுள்ளார். 

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இளம் நடிகையான சுபர்ணா ஜாஸின் மரணம் பெங்காலி சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Next Post

இந்த ஆண்டின் "அழகிய இளவரசி" விருது வாங்கிய லொஸ்லியாவிற்கு ரசிகர்கள் கொடுத்த அட்வைஸ்..

Wed Feb 12 , 2020
இலங்கையிலிருந்து செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற லொஸ்லியா இன்று மிகப்பெரிய பிரபலமாக ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்து கொண்டிருக்கின்றார். அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து தனது பக்கத்தில் பதிவிட்டு வரும் லொஸ்லியா தற்போது இந்த ஆண்டின் அழகிய இளவரசி என்ற விருதினைப் பெற்றுள்ளார். குறித்த நிகழ்ச்சியில் புடவை அணிந்து மிக அழகாக வந்த லொஸ்லியாவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ஓவர் மேக்கப் போடாதே செட் ஆகலை என்று கூறியதோடு […]
%d bloggers like this: