சினுங்கும் அழகி “அதுல்யா ரவி” கவிதை எழுதும் ரசிகர்கள்..!

அதுல்யா என்றால் அழகு அழகு என்றால் அதுல்யா என்று கவிதை எழுதும் வருகின்றனர் அவரின் இணைய ரசிகர்கள். இன்ஸ்டாகிராமில் 13 லட்சம் பார்வையாளர்கள் இவரை பின்தொடருகின்றனர். ட்விட்டரில் சுமார் இரண்டாரை லட்சம் ஃபாளவர்கள் இருக்கிறார்கள். காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அதுல்யா. அந்தபடத்தின் எதார்த்தமான நடிப்பாலும், துருதுரு பார்வையாலும் இவர் பிரபலமானார். இன்றைய சினிமா உலகில் புகழ்பெற வேண்டும் என்றால், இணையத்தில் பிரபலமடைய வேண்டும். அதே போல சமூகவலைத்தளங்களில் அதிகம் ரசிகர் கூட்டம் இருப்பவர்களுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு எழுதில் கிடைக்கிறது.

இன்ஸ்டாகிராமில் 13 லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ள அதுல்யாவிற்கு இது ஒர்க்அவுட் ஆகி இருக்கிறது. தொடர் தோல்விகளால் துவண்டு போன அதுல்யாவை மீட்டு எடுத்தது அவரின் இணைய ரசிகர்கள் தான். எப்போதும் சமூகவளைத்தலங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அதுல்யா ஒரு போட்டோசூட் செய்துள்ளார்.

அதை இணையத்தில் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவரின் கமெண்ட் பாக்ஸில் லைக்குகளையும் அள்ளி தெளித்து வருகின்றனர். க்யூட்டாக சிரிந்து, சினுங்கிய நான்கு புகைப்படங்களை பதிவேற்றி இருக்கிறார். அதை பார்த்து சௌக்கிப்போன ரசிகர்கள் காந்த கண் அழகி, அழகி என்றால் அதுல்யா, அதுல்யா என்றால் அழகி என்று கவிதைகள் எழுதி அவரை புகழ்ந்துள்ளர்.

அதுல்யா நடித்த அடுத்த சாட்டை படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்ததாக ஜெய் மற்றும் வைபவுடன் இணைந்து நடித்திருக்கும் கேப்மாரி, நாடோடிகள் 2, வட்டம் என்று வரிசையாக பல படங்கள் இவர் கைவசம் உள்ளன.

Advertisements

fogpriya

Next Post

பெற்றோரின் அலட்சியத்தால் உயிரிழந்த 2 வயது குழந்தை..!

Mon Dec 9 , 2019
காவேரிப்பட்டணம் அருகே கழிவுநீர் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த 10 அடி ஆழ தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்தது.கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள குண்டலப்பட்டி அடுத்த சிவனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமுண்டி. இவரது மகன் மெகினன் (2). இவர்களின் வீட்டின் அருகே கழிப்பறை கழிவுநீர் செல்வதற்காக 10 அடி ஆழத்தில் தொட்டி கட்டப்பட்டுள்ளது. கழிப்பறை பயன்பாட்டில் இல்லாத நிலையில், தொட்டியில் தண்ணீர் தேங்கி இருந்தது. இந்நிலையில், நேற்று […]
%d bloggers like this: