இயக்குனர் அட்லி-யின் அடுத்த பட ஹீரோ குறித்த தகவல்..!

இயக்குனர் அட்லி இயக்கிய ’ராஜாராணி’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து விஜய்யின் மூன்று படங்களை தொடர்ச்சியாக இயக்கினார்
அவர் இயக்கிய தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களும் நல்ல வசூலைக் கொடுத்த போதிலும் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுக்கவில்லை என்றும் அதிக பட்ஜெட்டில் அவர் படம் எடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது
இந்த நிலையில் அட்லியை வைத்து வேறு எந்த தயாரிப்பாளரும் படம் தயாரிக்க கூடாது என்று மறைமுக ரெக்கார்டு போடப்பட்டதாக ஒரு வதந்தி கோலிவுட்டில் பரவி வருகிறது
இதனால் விஜய் நடித்த மூன்று படங்களை தொடர்ச்சியாக இயக்கியும் அவருக்கு அடுத்த படம் இன்னும் புக் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஷாருக்கான் நடிக்கும் ஒரு படத்தை அட்லி இயக்க உள்ளதாக கூறப்பட்டாலும் அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் அட்லி ஒரு அதிரடியான முடிவை எடுத்திருப்பதாகவும் ஒரு படத்தை அவரே இயக்கி, அவரே தயாரித்து அவரே நடிக்கவுள்ளதாகவும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது

Advertisements

fogpriya

Next Post

படுக்கைக்கு அழைத்தனர்.. வெறுப்பில் நடிப்பதையே நிறுத்தி விட்டேன்.. பிரபல நடிகை வேதனை..!

Wed Dec 11 , 2019
பட வாய்ப்பு வழங்க முன்னணி இயக்குனர்கள் சிலர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை மஞ்சரி பட்நிஸ் தெரிவித்துள்ளார். பரோட் ஹவுஸ், ஜீனா இசிகா நாம் ஹேய் உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்திருப்பவர் நடிகை மஞ்சரி பட்நிஸ். தமிழில் மறைந்த இயக்குனர் ஜீவாவின் மனைவி அனீஸ் தன்வீர் இயக்கிய முத்திரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் சக்தி எனும் படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் […]
%d bloggers like this: