அட்லீ-ஷாருக்கான் படம் டிராப்..! “ஷாருக்கான்” எடுத்த இறுதி முடிவு அதிர்ச்சியில் ‘அட்லீ’ ரசிகர்கள்..!!

விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய பிகில் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தையடுத்து அட்லி, ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியது. இந்த படத்திற்கான திரைக்கதையை அட்லி, வெளிநாட்டில் எழுதி முடித்து விட்டதாகவும் அந்த திரைக்கதையை படித்துப் பார்த்த ஷாருக்கான் சில மாற்றங்கள் செய்ததாகவும் கூறப்பட்டது. எனவே அட்லீ-ஷாருக்கான் படம் கிட்டத்தட்ட உறுதி என்றே கூறப்பட்டது
இந்த நிலையில் தற்போது திடீரென அட்லீ-ஷாருக்கான் படம் டிராப்பாகி விட்டதாக கூறப்படுகிறது.

அட்லி இயக்கிய முந்தைய படங்களின் தயாரிப்பாளர்களிடம் ஷாருக்கான் தரப்பினர் அட்லி குறித்து விசாரித்ததாகவும் அவர்கள் யாருமே அட்லீ குறித்து பாசிட்டிவான கருத்தை கூறாததால் ஷாருக்கான் அட்லீ படத்தை தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து ஜூனியர் பழைய படத்தை அட்லி இயக்குவதாக இருந்ததாகவும் அவர்கள் தரப்பிலும் விசாரித்து பார்த்ததில் அதில் ஒருவர் கூட அட்லி குறித்து நல்ல விதமாக கூறாததால், அந்தப் படமும் டிராப் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. எனவே அட்லியின் அடுத்த படம் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்குறியாக தற்போதைய நிலை உள்ளது.

Advertisements

Next Post

நடிகர் 'கார்த்தி' காட்டில் தொடர்ந்து பட மழை "ஹீரோ" பட இயக்குநரின் அடுத்த பட ஹீரோ இவர்தான்..!!

Fri Dec 27 , 2019
கைதி, தம்பி என இந்த ஆண்டு இரண்டு பெரிய வெற்றிகளை ருசித்துள்ள நடிகர் கார்த்தி காட்டில் தொடர்ந்து பட மழை தான்.தம்பி படத்தைத் தொடர்ந்து சுல்தான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி தான் ஹீரோ என்ற டாக் எழுந்துள்ளது. இரும்புத்திரை படத்தின் மூலம் விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த […]

Actress HD Images

%d bloggers like this: