சேலையில் அதிகப்படியான கவர்ச்சியை வெளிப்படுத்திய லாஸ்லியா….லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் !

லாஸ்லியா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் கவின் மற்றும் லாஸ்லியா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பு இலங்கையில், ஒரு செய்தி சேனலில் நியூஸ் வாசிப்பவராக பணியாற்றினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா கலந்து கொண்ட போது அவருக்கு லாஸ்லியா ஆர்மி என்று ரசிகர்கள் கூட்டம் இருந்தது, இருந்தும் வருகிறது. பிரபல நாளிதழில், சின்னத்திரையில் மக்களிடையே அதிக பிரபலம் அடைந்தவர்கள் யார் என்று கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் லாஸ்லியா இரண்டாவது இடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக திவ்ய தர்ஷினி, சாக்ஷி அகர்வால், கீர்த்தி, அபிராமி வெங்கடாசலம், பாவனா, அஞ்சனா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதற்கு முன்பாக சின்னத்திரையில் மிகவும் பிரபலமடைந்தவர் என்ற பிரிவில் தனியார் தொலைக்காட்சி லாஸ்லியாவிற்கு விருது வழங்கியது குறிப்படத்தக்கது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான லோஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் ஃபிரெண்ட்ஷிப் படம் மூலம் ஹீரோயின் ஆகியுள்ளார். இதையடுத்து அவர் ஆரி நடிக்கும் சஸ்பென்ஸ் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்தில் லோஸ்லியா, ஸ்ருஷ்டி டாங்கே என்று இரண்டு ஹீரோயின்கள். தற்போது இலங்கையில் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்து வரும் லாஸ்லியா Saree – யில் புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.

லாஸ்லியா
லாஸ்லியா
லாஸ்லியா
லாஸ்லியா
Advertisements

Next Post

நயன்தாராவுடன் நடனம் ஆட போகும் பிக்பாஸ் பிரபலம் .. அம்மன் படத்தில் நடிக்க வேண்டிய ஆளா இது..?

Sat Feb 8 , 2020
சமீபகாலமாக நயன்தாரா பெரிய நடிகர்களுக்கு ஜோடி போடும் அதுமட்டுமல்லாமல் கதாநாயகியாகவும் தனி ஒருவராக கலக்கி வருகிறார். அறம், டோரா, மாயா போன்ற படங்கள் இவரது திறமைக்குச் சான்றாகும். முன்னணி நடிகர்களின் படங்களை போலவே நயன்தாரா தனியாக நடிக்கும் படங்களுக்கு பெரிய ஓபனிங் இருப்பதைக்கண்டு இந்திய சினிமா நடிகைகள் மிரண்டு போயுள்ளனர். தற்போது நயன்தாரா ஆர் ஜே பாலாஜியுடன் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா அம்மனாக நடிக்கும் இந்த […]
%d bloggers like this: