பிக் பாஸ் மதுமிதா வெளியிட்ட புகைப்படம்..!! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்பும் அதன் கொண்டாட்டம் கோலாகலமாக பிரபல டிவியில் ஒளிபரப்பாகியது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் தற்போது படு பிஸியில் காணப்பட்டுவந்தாலும், பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக மிகவும் சிரமப்பட்டது அவ்வப்போது காணொளியாக வெளியே வந்தது.

இதில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் மதுமிதா.இவர் பிக்பாஸ் வீட்டில் முயற்சி செய்ததாக பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். இருப்பினும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மதுமிதா தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்து வந்தார். தற்போது படங்களில் நடிப்பது என பிஸியாகி உள்ளார் மதுமிதா.

பிக் பாஸ் வீட்டுக்கு வரும் போது தாலியை கழற்றி வைத்து விட்டு வந்து பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். அது டீவி நிகழ்ச்சி என்பதால் தான் தாலியை கழற்றியதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் சாதாரண போட்டோ சூட்டிலும் தாலியை காணவில்லை. இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சிரை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Next Post

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் "ராஜா ராணி" ஆல்யா மானசா... தீயாய் பரவும் அழகிய புகைப்படங்கள்...!

Mon Jan 27 , 2020
“ராஜா ராணி” சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. அந்த சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆல்யா அனைவரது மனைதையும் ஈசியாக கொள்ளையடித்தார். குளிர் 100 படத்தில் ஹீரோவாக நடித்தவர் சஞ்சீவ். இவர் தான் “ராஜா, ராணி” தொடரில் ஹீரோவாக நடித்து வந்தார். அந்த சீரியலில் நடிக்கும் போதே இருவருக்குமிடையே காதல் தீ பற்றிக்கொண்டதாக கூறப்பட்டது. அதையடுத்து இருவரும் உருகி, உருகி நடித்து வெளியிட்ட டிக்டாக், டப்ஸ்மாஷ் […]

Actress HD Images

%d bloggers like this: