பிக்பாஸ் “ரைஸா” கலக்கும் புதிய கவர்ச்சிப் புகைப்படங்கள்..!!

ரைஸா வில்சன் கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்தாலும் இவர் நடிகையானது தமிழில் தான். தனது கல்லூரி படிப்பின் பொழுதே ரைஸாவிற்கு மாடலிங் மேல் அதித ஆசை அதனால் மாடலிங் துறையை தேர்ந்தேடுத்து அதில் கவனம் செலுத்தி வந்தார். மிஸ் தென்னிந்திய பட்டம் 2011 பட்டம் பெற்றார் ரைஸா. மற்றும் இது போல பல விருதுகள் பெற்றுள்ளனர் ரைஸா. மிஸ் தென்னிந்திய அழகிய சிரிப்புகான விருதும் கிடைத்துள்ளது. இவருக்கு தமிழ் திரைப்படமான வேலை இல்லா பட்டதாரி 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, இதனை பயன்படுத்திக் கொண்டார் ரைஸா.

பின் தமிழில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்றார் ரைஸா. சுமார் 63 நாட்கள் அந்த இல்லத்தில் இருந்து பின் வெளியேறினார் இவர். இதன் பின் ரைஸாவிற்கு பட வாய்ப்புக்கள் வந்தது. பிக் பாஸ் இல்லத்தில் தன் உடன் இருந்த சக போட்டியாளர் ஆன ஹரீஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார் இப்படம் இவருக்கு தமிழில் ஒரு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது.

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு பாலா இயக்கிய வர்மா திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ரைஸா. சில பல காரணங்களால் இந்த படம் டிராப் ஆனது. இதன் பின் தனது வெற்றி கூட்டணியான பியார் பிரேமா காதல் படத்தின் அதே குழு உடன் மீண்டும் இனணகிறார் ரைஸா. பியார் பிரேமா காதல் படத்தின் துனை இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார்.

ரைஸாவிற்கு மாடலிங் என்றால் மிகவும் பிடிக்கும், சினிமாவில் நடித்து வந்தாலும் மாடலிங் துறையை விடவில்லை. சென்னை இன்டர்நேஷனல் பேஷன் விக் நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த ரைஸா பேஷன் ஷோவில் பங்கேற்றார் இதில் கறுப்பு உடையில் கவர்ச்சியாக இருந்தார் ரைஸா வில்சன்.

Advertisements

Next Post

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள்சரவணன் படத்தின் நாயகி தமன்னா தான் என முடிவு.. இவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாம்...

Fri Dec 27 , 2019
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள்சரவணன் நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் இரண்டு பாடல்கள் பல கோடி ரூபாய் செலவில் படமாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இன்னும் இந்த படத்தின் நாயகி உறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஏற்கனவே ஒரு நடிகை நடித்து வந்தாலும் இந்த படத்தின் நாயகி கேரக்டரில் நடிக்கும் நடிகை இன்னும் நிரப்பப்படாமல் இருந்தது. […]
%d bloggers like this: