கலக்கலான அப்டேட்: பிக்பாஸ் சீசன் 4 எப்போது? தொகுத்து வழங்குவது யார் தெரியுமா?

தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 4 எப்போது தொடங்கும் மற்றும் அதன் தொகுப்பாளர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற பிரபல நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம், மராத்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மட்டும் இதுவரை 3 சீசன்கள் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தெலுங்கில் பிக் பாஸ் 4வது நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஜூன் மாதத்தில் தொடங்கப்படும் எனவும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இந்த முறை சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதே போன்று தமிழிலும் விரைவில் அடுத்த சீசன் தொடங்கவுள்ளது. தமிழில் கமல் ஹாசன் அவர்களே மீண்டும் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Next Post

ஆத்தி மறுபடியும் இடுப்பா!! கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..!!தமிழ்நடே குளோஸ்.!

Sat Mar 14 , 2020
ரம்யா பாண்டியன் மீண்டும் இடுப்பு தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர். ஆனால் அப்போதெல்லாம் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகவில்லை. ஒரே ஒரு மொட்டை மாடி புகைப்படம். ஓவர் நைட்டில் உலக ஃபேமஸ் ஆகிவிட்டார் ரம்யா. அதன்பிறகு எல்லா யூடியூப் சேனல்களிலும், சில டிவி சேனல்களிலும் ரம்யாவின் முகம்தான் திரும்ப திரும்ப காட்டப்பட்டது. தற்போது தமிழகத்தின் டாப் சேனல் ஒன்றில் நடுவராகவும் […]
%d bloggers like this: