கோவா பீச்சில் ஆடை விலகியது கூட தெரியாமல் ஆட்டம் போடும் ஷெரின்..!

தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமடைந்த போட்டியாளர்களுள் ஒருவர் நடிகை ஷெரின். கன்னட நடிகையான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், எதிலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார். 


 அந்நிகழ்ச்சியில் சக போட்டியாளரான தர்ஷனுடன் காதல் வயப்பட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பிக்கு கன்டென்ட் கொடுத்து வந்தார். ஆனால், தர்ஷனுக்கு வெளியில் சனம் ஷெட்டி என்ற வேறொரு காதலி இருந்து வந்தார். பின்னர் அதுவும் ப்ரேக்கப்பில் முடிந்தது. 

இந்நிலையில் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வரும் ஷெரின் கோவாவுக்கு விசிட் அடித்துள்ளார். அப்போது பீச்சில் துள்ளி குதித்து விளையாடும் புகைப்படமொன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் கரிசனத்திற்குள்ளாகியுள்ளார். ஆடை விலகியது கூட தெரியாமல் இப்படி ஒரு ஆட்டமா என ஆளாளுக்கு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

Advertisements

fogpriya

Next Post

அரைகுறை ஆடையில் கையில் சரக்குடன் குளித்த நடிகை தீயாய் பரவும் போட்டோஸ்..!

Sun Dec 8 , 2019
மும்பை: நடிகை ஷாலினி பாண்டே வெட்டவெளியில் அரைகுறை ஆடையில் குளிக்கும் போட்டோ வைரலாகி வருகிறது அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.இதனை தொடர்ந்து தெலுங்கு மட்டுமின்றி இந்தி மற்றும் தமிழ் படங்களிலும் அதிகளவு கமிட்டானார். தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் ஷாலினி பாண்டே சோஷியல் மீடியாக்களிலும் ஆக்ட்டிவாக உள்ளார். அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் போட்டோக்களை […]
%d bloggers like this: