பிகினியில் ஒய்யார போஸ் கொடுத்த மீரா மிதுன்… இதுக்கு டிரெஸ் போடாமலேயே இருக்கலாம்…. விளாசி தள்ளிய நெட்டிசன்ஸ்…!

மீரா மிதுன் வெளியிட்டுள்ள அரைகுறை உடை புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசித் தள்ளியுள்ளனர். பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான மீரா மிதுன் மும்பையில் செட்டில் ஆனதில் இருந்து அவர் உடலில் உடை நிற்பதே இல்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் மீரா தனது அரை நிர்வாண புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அசிங்கமாக கமெண்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு எதற்கு உடை அணிய வேண்டும். முதலில் கொஞ்சம், கொஞ்சமாக காட்டினீர்கள், தற்போது எல்லை தாண்டிவிட்டீர்கள். புகழை விட மானம் முக்கியம். மானத்தை இழந்து பணக்காரியாக வாழ ஆசைப்பட வேண்டாம் என்று சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர். அது என்ன மீரா அப்படியொரு போஸ் கொடுத்திருக்கிறீர்கள். காலைக்கடன் போகவில்லையா என்றெல்லாம் சமூக வலைதளவாசிகள் கிண்டல் செய்கிறார்கள். சிலரோ, சொல்ல முடியாத அளவுக்கு கேவலமாக கேள்வி எழுப்பியுள்ளனர். அரசியலுக்கு வருகிற மூஞ்சியை பாரு, நீங்க இதே போன்று புகைப்படங்கள் வெளியிட்டால் ரசிகர்களுக்கு உங்களின் முகம் மறந்துவிடும் என்று கலாய்த்துள்ளனர்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பளத்தை தனக்கு விஜய் டிவி இன்னும் கொடுக்கவில்லை என்று மீரா அடிக்கடி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரின் புகைப்படத்தை பார்த்தவர்கள் விஜய் டிவி சம்பளம் கொடுக்காததால் உடை வாங்க காசு இல்லை போன்று. அதனால் தான் இப்பிடி கிளம்பிவிட்டார் மீரா மிதுன் என்று நக்கலாக கூறியுள்ளனர்.

Advertisements

Next Post

இயக்குனர் ராஜ்கபூர் மகன் திடீர் மரணம்..இளம் வயதில் நடந்த சோகம்..!!சோகத்தில் குடும்பத்தினர்...

Tue Feb 18 , 2020
பிரபல இயக்குநரும், நடிகருமான ராஜ் கபூரின் மகன் மெக்காவுக்கு சென்ற இடத்தில் உயிர் இழந்துள்ளார். பிரபல இயக்குநரும், நடிகருமான ராஜ் கபூரின் மகன் ஷாருக் கபூர்(23). ஷாருக் தன் தாய் சலீஜா கபூருடன் மெக்காவுக்கு சென்றார். அங்கு திடீர் என்று ஷாருக்கிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, நடுங்கியுள்ளார். வானிலை மாற்றம் தான் காரணம் என்று முதலில் நினைத்தனர். மூச்சுத் திணறல் ஏற்பட்ட வேகத்தில் ஷாருக்கின் உயிர் பிரிந்தது. ஷாருக்கின் திடீர் […]
%d bloggers like this: