புடவையில் கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை “யாஷிகா ஆனந்தின்” கவர்ச்சி புகைப்படங்கள்..!!

தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

தற்போது, நடிகை யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.

சமீப காலமாக நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளமான ட்விட்டரில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். தற்போது, லேட்டஸ்ட் ஸ்டில்ஸை யாஷிகா ஆனந்த் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். யாஷிகா புடவையில் இருக்கும் இந்த ஸ்டில்ஸுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்த வண்ணமுள்ளது.


Advertisements

Next Post

மாதவிடாயின் போது சமைத்தால் நாயாக பிறப்பீர்கள்..! "சுவாமி குருஷ்னஸ்வரப்" சர்ச்சை பேச்சு....

Wed Feb 19 , 2020
மாதவிடாய் நாள்களில் கணவருக்காக பெண்கள் சமைத்தால், அவர்கள் நாயாகத்தான் பிறப்பார்கள் என்று குஜராத் சாமியார் ஒருவர் பேசியது சர்ச்சைக்கு வித்திட்டு இருக்கிறது. கடந்த 11ம் தேதி பூஜ் பகுதியில் ஸ்ரீ சகஜானந்த் பெண்கள் கல்வி நிறுவன பெண்கள் விடுதியில் மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் யார் என்பதை அறிய அங்கு தங்கியிருந்த 68 பெண்களும் உள்ளாடைகளை நீக்கி சோதனைக்குட்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாநில மற்றும் […]

You May Like

%d bloggers like this: