லொஸ்லியாவின் முதல் படத்தில் இணைந்த சர்ச்சைக்குரிய பிக்பாஸ் போட்டியாளர்..!! யார் தெரியுமா?

ஈழத்து பெண் லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஹர்பஜன் சிங் உடன் ஒரு படத்திலும் நெடுஞ்சாலை பட நாயகன் ஆரி நடித்து வரும் ஒரு படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார். தற்போது,லொஸ்லியா நடிக்கும் முதல் படத்தில் பிக்பாஸ் போட்டியாளரான அபிராமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் லொஸ்லியாவும் அபிராமியும் சகோதிரிகளை போலவே இருந்தனர். நிகழ்ச்சிக்கு பின்னர் கூட இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் லொஸ்லியா நடிக்கும் அபிராமியும் ஒப்பந்தமாக்கிருப்பது ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவேளை,அபிராமி தான் பிக்பாஸ் வீட்டில் முதல் காதல் சர்ச்சையில் சிக்கியது வந்த ஒரு சில நாட்களிலேயே கவினை காதலிப்பதாக கூறினார். பின்னர் முகெனுடன் நெருக்கமாக பழகி அவரிடமும் காதலை கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

1.5 மில்லியன் தாண்டி சாதனை.. "த்ரிஷா" நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் "பரமபதம் விளையாட்டு" ட்ரைலர்..!!

Fri Feb 14 , 2020
த்ரிஷா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ‘பரமபதம் விளையாட்டு’. படத்தில் த்ரிஷா மருத்துவராகவும், ஒரு குழந்தையின் தாயாகவும் நடிக்கிறார். நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஜே தினேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். 24 Hrs என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இது முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார், எழுதி இயக்கியவர் திருஞானம். இப்படத்தின் ட்ரைலர் அவர் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது, தற்போது […]
%d bloggers like this: