செம்ம கியூட்டா… நகைகளை அணிந்து…தன் பார்வையால் கிறங்கடித்த ஈழத்து தேவதை லாஸ்லியா..!

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. பிக் பாஸில் கவின் மற்றும் லாஸ்லியா காதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் இதன் மூலம் தனது ரசிகர்களை உருவாக்கிக் கொண்டவர் லாஸ்லியா. பிக்பாஸில் இருந்து வெளியே வந்த லாஸ்லியாவுக்கு அமோகமாக வாழ்க்கை என்று கூற வேண்டும். ஏனென்றால் ஒரே பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூட பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார் இதனைத்தொடர்ந்து அவர் பொது நிகழ்ச்சிகள் தொடர்ந்து விழாக்களில் கலந்துகொண்டு வருகிறார்.

தனது சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா அவர்கள் ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருப்பார் அதுபோல தற்பொழுது மெருன் கலர் உடையில் நகைகள் அணிந்தபடி அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷ படுத்தி உள்ளார். இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து வருகின்றனர். மேலும் அவரது ரசிகர்கள் லாஸ்லியாவின் புகைபடத்தை பார்த்து இப்படி ஒரு அழகா என கூறிவருகின்றனர்.

லாஸ்லியா
லாஸ்லியா
லாஸ்லியா
Advertisements

Next Post

போடுறா வெடிய !!!! நடிகை கஸ்தூரி-யின் கலக்கலான டுவீட்..

Thu Mar 12 , 2020
அஜித் ரசிகர்களுக்கும், நடிகை கஸ்தூரிக்கும் இடையே அவ்வப்போது டுவிட்டரில் மோதல் ஏற்பட்டு வந்தது தெரிந்ததே. இதன் உச்சமாக கடந்த இரண்டு நாட்களாக கஸ்தூரியை அஜித் ரசிகர்கள் படு மோசமாக விமர்சனம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த நடிகை கஸ்தூரி இதுகுறித்து அஜித் மற்றும் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவுக்கு டுவிட்டர் மூலம் புகார் அனுப்பினார். நீங்கள் மௌனமாக இருப்பதனால் உங்களது ரசிகர்கள் எல்லை மீறியுள்ளனர் […]
%d bloggers like this: