இணையத்தில் வைரலாகும் சர்ச்சை நாயகி “மீராமிதுனின்” பாத்ரூம் வீடியோ..!!

மீரா மிதுன்

மீரா மிதுன் என்றாலே சர்ச்சை, சர்ச்சை என்றாலே மீரா மிதுன் என்ற அளவில் கடந்த சில நாட்களாக மீராமிதுன் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. மீரா மிதுன் வெளியிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனாலும் இன்னொரு பக்கம் அதற்கு பெரும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் மீரா மிதுன் பாத்ரூமில் இருக்கும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இரவு உடையில் முடியை உலர்த்தும் வகையில் இருக்கும் இந்த வீடியோவில் கடைசியில் அவர் கண்ணடித்துள்ளதை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த வீடியோ கவர்ச்சியாக இல்லை என்றாலும் இந்த வீடியோவுக்கு அவர் கொடுத்த கேப்ஷன்கள் மிகவும் கவர்ச்சியாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisements

Next Post

அஜித்தின் ஹிட்டான பாடலுக்கு "சிம்ரனின்" அட்டகாசமான டான்ஸ் வீடியோ...உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

Thu Mar 5 , 2020
கடந்த 90 களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்த நடிகை சிம்ரன் தற்போது ஒருசில படங்களில் மட்டுமே நடித்து வந்தாலும், அவர் தனது சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது  இந்த நிலையில் அஜித்துடன் சிம்ரன் நடித்த வாலி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு ஒரு இளம்பெண்ணுடன் அசத்தலாக சிம்ரன் நடனம் ஆடியுள்ளார். அதே போல் […]
%d bloggers like this: