என்ன ஒரு செக்ஸி ஆட்டம்….மோசமான ஆடையில் ஆட்டம் போட்ட “மீராமிதுன்”..வீடியோ பார்த்து திட்டிதீர்க்கும் ரசிகர்கள்..!!

பிக்பாஸ் 3வது சீசன் பல சர்ச்சைகளுடன் நடந்தது. சரவணன் ரகசியமாக வெளியேற்றப்பட்டது, மதுமிதா தற்கொலை செய்துகொண்டது என கூறிக் கொண்டே போகலாம்.

இந்த சீசனில் இன்னொரு முக்கியமானவர் நடிகை மீரா மிதுன். நிகழ்ச்சியில் பல பிரச்சனைகளை கிளப்பினார், பின் வெளியேறிய அவர் சென்னையில் தன்னால் இருக்க முடியவில்லை என மும்பையில் செட்டில் ஆனார். அங்கு சென்றதில் இருந்து கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக இருந்தார். இந்த நிலையில் ஒரு பாலிவுட் பட பாடலுக்கு மோசமான உடை அணிந்து நடனம் ஆடியுள்ளார்.அதனை பார்த்த ரசிகர்கள் எதற்கு இப்படி ஒரு நடனம் என மோசமாக அவரை திட்டி வருகின்றனர்.

Advertisements

Next Post

அழகிய கர்லிங் முடியை இப்படி மாத்திட்டீங்களே ! பிக்பாஸ் அபிராமி சிவப்பு நிற உடையில் கவர்ச்சி புகைப்படங்கள்..!!

Thu Feb 13 , 2020
பிக்பாஸ் அபிராமி வெங்கடாச்சலம், தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அடுத்த வெற்றியை பார்க்க முடியாமல் பிக்பாஸ் – இல் முகேனிடம் காதல் வயப்பட்டு இருந்தார். இந்த பிக்பாஸ் – இல் கலந்து கொண்டதால் மக்கள் மத்தியில் மேலும் பரிட்ச்சயம் ஆனார். வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார். தற்போது, இவர் தனது Instagram பக்கத்தில் அடிக்கடி தனது லேட்டஸ்ட் […]
%d bloggers like this: