“புளுசட்டை மாறன்” படம் குறித்த முக்கிய தகவல்..!

ரஜினி கமல் அஜீத் விஜய் உள்பட அனைத்து பெரிய நடிகர்களின் படங்களையும் கழுவி கழுவி ஊற்றி விமர்சனம் செய்யும் புளுசட்டை மாறன் கடந்த சில மாதங்களாக ஒரு திரைப்படத்தை இயக்கி வந்தார் என்பது தெரிந்ததேஆன்ட்டி இந்தியன்’ என்ற டைட்டில் வைத்து இருப்பதாக கூறப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் எடுக்கப்படும் குரூப் போட்டோ தற்போது இணைய தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது


இந்தப் படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்து இருப்பதாகவும் குறிப்பாக யூடியூப் பிரபலங்கள் பலர் இந்த படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. பெரிய நடிகர்களின் படங்களை கருவிகளை ஊற்றியது சட்டை மாறன் இந்த திரைப்படம் எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அரசியல் நையாண்டி மற்றும் காமெடி கலந்த இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளிவரும் என்று கூறப்படுகிறது

Advertisements

fogpriya

Next Post

"லலிதா ஜுவல்லரி" கொள்ளை வழக்கில் சிக்கிய 'முருகன்'-க்கு எய்ட்ஸ் நோய்.. நடிகையுடன் தொடர்பு..

Mon Dec 23 , 2019
என்கிட்ட நிறைய திறமை இருக்குங்க.. ஆனா கண்டிப்பா ஒருநாள் சாதிப்பேன்.. பெரிய தயாரிப்பாளரா வருவேன்” என்று மார்தட்டி சொன்ன.. திருவாரூர் திருடன் முருகன் பெரிய சலசலப்பை இந்த வருடம் ஏற்படுத்தி விட்டார். எய்ட்ஸ் நோய்.. நடிகைகளுடன் தொடர்பு என்று இவர் சம்பந்தப்பட்ட பரபரப்புகள் தமிழகத்தில் பறந்து வந்தபடியே உள்ளன. நைட் வாட்ச்மேன்கள் 6 பேர் இருந்தும் பிரயோஜனமில்லை. கடையில் சிசிடிவி கேமராவும் சரியாக வேலை செய்யவில்லை. இதைதவிர சாதாரண நகை […]

Actress HD Images

%d bloggers like this: