பச்சை நிற உடையில் போட்டோ ஷூட் நடத்திய திஷா பதானி…!பட்டையை கிளப்பும் புகைப்படங்கள்…

திஷா பதானி

நடிகை திஷா பாட்னி பாலிவுட் சினிமாவின் முன்னணி  நடிகைகளில் ஒருவர் இவர் தற்பொழுது பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்,  சுந்தர் சி இயக்கத்தில் சங்கமித்ரா என்ற படத்தின் மூலம் தமிழில் முதல் முறையாக அறிமுகமாக இருந்தார். ஆனால் அவரின்  பேட் லக் இன்னும் படபிடிப்பு ஆரம்பிக்காமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது,   நடிகை disha patani சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் தனது ரசிகர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.

அப்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இவர் ஏற்கனவே பலமுறை பார்த்திருந்தாலும் இந்த முறை வெளியேற்றும் புகைப்படம் ரசிகர்களிடம் அதிகமாக வைரலாகி வருகிறது.

திஷா பதானி
திஷா பதானி
திஷா பதானி
திஷா பதானி
திஷா பதானி


Advertisements

Next Post

வானம் கொட்டட்டும் - டீசர் ரிலீஸ்..! படம் வெளியாகும் ரிலீஸ் எப்போது?

Thu Jan 9 , 2020
சரத்குமார், விக்ரம் பிரபு, சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள வானம் கொட்டட்டும் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மணிரத்னத்தின் சிஷ்யன், தனா இயக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், சாந்தனு, பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்து வருகின்றனர்.  மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் வயதான கெட்டப்பில் அப்பா , அம்மாவாக சரத்குமார் மற்றும் ராதிகா நடிக்க […]
%d bloggers like this: