படும் கவர்ச்சியில் உடையில் பீச்சில் இருக்கும் கத்ரினா கைஃப்…லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!

பாலிவுட் கவர்ச்சி கன்னி கத்ரினா கைஃப் பீச்சில் இருக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கத்ரினா கைஃப். தனது சிறுவயதிலேயே மாடலிங் துறையை தேர்ந்தெடுத்தவர் கத்ரினா கைஃப். லண்டனில் நடைபெற்ற பேஷன் விக்கில் மாடலிங்காக கலந்து கொண்டார். அங்கு வந்த ஒரு இயக்குனர் இவரை பார்த்து தனது முதல் படத்தில் நடிக்க வைத்தார்.மேலும் இந்தியாவில் நடந்த பேஷன் விக் அழகி போட்டியிலும் கலந்து கொண்டார் கத்ரினா.

கிங் பிஷர் நிறுவனம் வெளியிட்ட முதல் கேலண்டரில் கத்ரினாவின் புகைப்படம் இடம் பெற்றது. இதன் பின் பல விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கோகோ கோலா, சாம்சங் மற்றும் எல்லா போன்ற பிரபல நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடித்தார்.இவர் இந்தி திரையுலகில் பூம் என்ற படத்தில் அறிமுகமானார். பின் அபிஷேக் பச்சன் உடன் நடித்த சர்கார் திரைப்படம் தான் இந்தியில் இவருக்கு ஒரு நல்ல மார்கெட்டை ஏற்படுத்தியது. இதையடுத்து பல நல்ல வாய்ப்புகள் வந்தன. இவர், சாருக்கானுடன் ‘ஜப் தக் ஹய் ஜான்’ என்ற படத்தில் நடித்தார் அந்த படமும் நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இதற்கு அடுத்த சல்மான் கான், சுஷ்மிதா சென் நடித்த திரைப்படத்தில் நடித்தார்.

இதன் பின்னர் பல படங்களில் நடித்து வந்த கத்ரினா கைஃப் கவர்ச்சியை கையில் எடுத்தார். இவர் அக்னிபத் படத்தில் ஆடிய நடனம் இன்றளவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இவர் நடித்த அதிக படங்கள் வெற்றி பெற்றதால் இவர் இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக மாறினார். அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடும் கத்ரினா கைஃப், தற்போது தான் பீச்சில் இருக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Advertisements

Next Post

சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குழந்தையா இது?... அம்மாடியோ இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

Tue Jan 28 , 2020
சூர்யா ஜோதிகா நடிப்பில் வெளிவந்த சில்லுனு ஒரு காதல் திரைப்படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப்படத்தில் கல்லூரிப் பருவத்தில் பூமிகாவை காதலித்து பின்பு ஜோதிகாவை திருமணம் செய்து கொள்வார்.அப்போது சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு சிறு குழந்தையாக ஸ்ரேயா சர்மா நடித்திருப்பார். தற்போது ஸ்ரேயா வளர்ந்து  பிரபல நடிகையாக வலம் வருகிறார். அதன்பின் எந்திரன் படத்தில் கடைசி காட்சியில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது இவரின் புகைப்படம் சமூக […]
%d bloggers like this: