ஆங்கிலப் பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் முதலிடம் பெற்ற நடிகை யார்..?

முதலிடம் பெற்ற நடிகை யார் என்று இந்தியாடுடே ஆங்கில பத்திரிகை நடத்திய கருத்துக் கணிப்பில் தீபிகா படுகோனுக்கும் பிரியங்கா சோப்ராவுக்கும் பலத்த போட்டி நிலவியது.

இரண்டு நடிகைகளும் முதலிடத்தைப் பகிர்ந்துக் கொள்கின்றனர். தீபிகாபடுகோன் பத்மாவதி படத்தில் 2018ம் ஆண்டு நடித்தார். பிரியங்கா மூன்றாண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.

அலியா பட், அனுஷ்கா சர்மா ஆகியோர் இரண்டாம் இடத்தைக் கைப்பற்றியுள்ளனர். 45 வயதை கடந்த நடிகை ஐஸ்வர்யா ராய் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
இதனிடையே சர்வதேச போட்டியில் ஆண்களில் மிகச்சிறந்த அழகனாக நடிகர் ஹிருத்திக் ரோஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisements

Next Post

இரண்டு குழந்தைகள் பெற்றபிறகு ரகசிய திருமணம் செய்துகொண்ட நடிகர் 'தி ராக்' டுவைன் ஜான்சன் - புகைப்படங்கள்

Tue Aug 20 , 2019
உலகப்புகழ் பெற்ற நடிகர் ‘தி ராக்’ டுவைன் ஜான்சன் நேற்று ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர் 11 வருடங்களாக காதலித்து வந்த Lauren Hashian என்பவரை அவர் திருமணம் செய்துள்ளார். நேற்று அவர்கள் திருமணம் ஹவாய்யில் குடும்ப நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதை இன்று புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார் ராக். ராக்-Lauren Hashian ஜோடிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Advertisements

Actress HD Images

%d bloggers like this: