துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து “மிஷ்கின்” விலகல்…இதுதான் காரணமா?

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படத்தின் 2ம் பாகம் படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் விலகி உள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடித்துள்ள நிலையில், சமீபத்தில் வெளிவந்த சைக்கோ படம் மிக பெரிய வெற்றியடைந்தால் துப்பறிவாளன் படத்திற்காக மிஸ்கின் சம்பளத்தை உயர்த்தி கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கு தயாரிப்பு நிறுவனம் உடன்படாததால், படத்தில் இருந்து மிஷ்கின் தற்போது விலகியுள்ளதாகவும், மீதி உள்ள காட்சிகளை விஷால் இயக்க போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisements

Next Post

"தனுஷ்" நடிக்கும் கர்ணன்... படப்பிடிப்பு தளத்திலிருந்து கொடுத்த தாறுமாறான அப்டேட்..!!

Tue Feb 25 , 2020
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து வெற்றி நாயகனாக வளம் வந்துகொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படம் அசுர வெற்றிகொடுத்து 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடியது. கடைசியாக வெளிவந்த பட்டாஸ் திரைப்படமும் டீசண்டாக கலெக்ஷனை பெற்று கல்லா கட்டியது. அதையடுத்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் “கர்ணன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள […]
%d bloggers like this: