இயக்குனர் பா ரஞ்சித்-அனிதா-க்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.. என்ன குழந்தை தெரியுமா?

இயக்குனர் பா ரஞ்சித்துக்கு இரண்டாவதாக ஆண்குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சினிமாவில் தன்னுடைய அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி மற்றும் காலா ஆகிய படங்களின் மூலம் முத்திரைப் பதித்தவர் பா ரஞ்சித். வெறும் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல், களத்திலும் இறங்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வருகிறார். இந்நிலையில் அவருக்கு இன்று இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மிளிரன் என்ற பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து திரையுலகினர் அவருக்கும் அவரது மனைவிக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisements

Next Post

"துப்பறிவாளன் 2" விஷாலுடன் மோதும்... மிஷ்கினின் புதிய படம் டைட்டில் என்ன தெரியுமா?

Thu Mar 19 , 2020
2017-ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம் ‘துப்பறிவாளன்’. இந்த படத்தை பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக விஷால் நடித்திருந்தார். மேலும், பிரசன்னா, அனு இம்மானுவேல், கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா, வினய், ஜான் விஜய் ஆகியோர் நடித்திருந்தனர். விஷால் ‘டிடெக்டிவ்’வாக வலம் வந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. தற்போது, இந்த படத்தின் பார்ட் 2 ரெடியாகி வருகிறது. சமீபத்தில், இதன் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. […]
%d bloggers like this: