“திஷா படானி”-யின் ஹாட் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கமெண்ட்..!

பாலிவுட் நடிகை திஷா படானியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. டைட் டிரெஸ்சில் முன்னழகு மிடுக்காகத் தெரியும் படி வெளியாகியுள்ள அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை பாராட்டி வருகின்றனர்.அதிலும் ஒரு ரசிகர் சற்று உச்சத்திற்கு சென்று குளோபல் வார்மிங்கே நீங்க தான் காரணம் என கமெண்ட் செய்துள்ளார்.

புரி ஜெகநாத் இயக்கத்தில் தெலுங்கில் 2015ம் ஆண்டு வெளியான லோஃபர் படத்தில் திஷா படானி அறிமுகமானார். ஆனால், 2016ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான எம்.எஸ். தோனி பயோபிக் படத்தில் நடித்ததன் மூலம் நாடு முழுவதும் திஷா படானி அறியப்பட்டார். ஜாக்கி சானின் ஹாலிவுட் படமான குங்ஃபூ யோகா படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தனது உடற்கட்டை எப்போதுமே ஃபிட்டாக வைத்திருக்க உடற்பயிற்சி செய்து வரும் திஷா படானி அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் செம்ம செக்ஸியான புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை சூடேற்றி வருகிறார்.

ஸ்லீஃவ் லெஸ் டைட் ஒயிட் டாப்ஸ் மற்றும், ஷார்ட் ஜீன்ஸ் அணிந்து படு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள திஷா பதானியின் புகைப்படங்களை திஷா படானியின் ரசிகர்கள் இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். தனது புகைப்படங்களை பார்த்த திஷா படானி அந்த புகைப்படங்களை லைக் செய்துள்ளார்.

Advertisements

fogpriya

Next Post

சில்லுக்கருப்பட்டி டிரைலர் ரிலீஸ்..!

Thu Dec 19 , 2019
சென்னை: சமுத்திரகனி, சுனைனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள சில்லுக்கருப்பட்டி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஹலீதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.வரும் டிசம்பர் 27ம் தேதி இந்த படம் வெளியாகும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் வெளியிடுகிறது. டீஸர் மற்றும் டிரைலர் எப்போதுமே ஜெட் வேகத்தில் வந்து செல்லும். குறைந்த நிமிடத்தில் படத்தின் பல […]

Actress HD Images

%d bloggers like this: